பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு தோல்வி கிடைத்துள்ளது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.