முக்கிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து: திமுக தலைவர் முக.ஸ்டாலின்..

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்திட்டு உள்ளதாக சென்னை அருகே கோவளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசு கொடுமையான சட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.