முக்கிய செய்திகள்

சாதி மறுப்பு திருமணம் செய்வதை பெற்றோரோ,சமூகமோ கேள்வி எழுப்பக்கூடாது : உச்சநீதிமன்றம் கருத்து


சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பஞ்சாயத்து அமைப்புகளோ, சமூகமோ, பெற்றோர்களோ கேள்வி எழுப்பக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சாதி மறுப்பு திருமணம் செய்வது குறித்து மத்திய அரசு சட்டம் உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.