முக்கிய செய்திகள்

Category: கல்வி

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்..

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என...

மே 6 ஆம் தேதி நீட் தேர்வு : சிபிஎஸ்இ அறிவிப்பு.. ..

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்....

நெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..

பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.நெட்(NET) தேசிய தகுதி தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக அறிவித்துள்ளது. இது போல் JRF...

10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..

நடப்பு கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வு அட்டவணையை...

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்விற்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள்...

ஒன்று முதல் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு வெளியீடு..

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில்...

பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றம் இன்று அறிவிப்பு..

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட...

412 போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் நவ.13ம் தேதி திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் .

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் அனைத்து தேசிய தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் 12-ம்...

தொடர் மழை: திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை, திருவாரூர், விழுப்புரம்,...

தொடர் மழை: திருவாரூர்,விழுப்புரம்,கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர்,...