முக்கிய செய்திகள்

Category: கல்வி

அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை –

அரசு, மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம்...

துப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

74-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடிவரும் இவ்வேளையில் கரோனா நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளரின் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் கொடியேற்ற செய்து...

1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

1, 6, 9, 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில்...

அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 11 மற்றும் 10-ம்...

10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இணையத்தளத்தில் வெளியிட்டது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in...

நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..

கரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி மதல் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. நோய் தொற்று வேகமாக பரவி வரும்...

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32...

அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்…

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம்...

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடு..

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை இன்று காலை வெளியிட்டள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ,இணையத்தில் முடிவுகளை தெரிந்து...

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கே.பி.அன்பழகன்..

நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை...