தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

April 3, 2018 admin 0

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் […]

மீண்டும் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் : ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..

April 1, 2018 admin 0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஓன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள  20 பயங்கரவாத அமைப்புகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்த்துள்ளது.இலங்கை அரசின் ராஜதந்திர செயலால் மீண்டும் […]

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பஹ்ரைன் தமிழர்கள் போராட்டம்..

March 30, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உருக்கு ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக் கூறியும் அப்பகுதி மக்கள் தானாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் ஆதரவை தெரிவித்த […]

லண்டனில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்..

March 25, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி லண்டனில் அதன் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமங்களுக்கு சொந்தமானது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. தூத்துக்குடியில் இயங்கி வரும் […]

புலிகளின் ராணுவம் ஒழுக்கமானது என கூறுவதில் தயக்கமே இல்லை: முன்னாள் அமைதிப்படை அதிகாரி..

March 19, 2018 admin 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் தமக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார். 1987-89 ஆம் ஆண்டு […]

தமிழில் பேசுவது அவமானம் இல்லை.. அடையாளம்…

February 14, 2018 admin 0

தமிழில் பேசுவது அவமானம் இல்லை.. அடையாளம்… என்னதான் தமிழ்..தமிழ் என்று கூவினாலும் தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் குறைந்தபாடில்லை.. தன் பிள்ளைகள் தமிழில் பேசுவதை அவமானமாக கருதும் நகர்புற பெற்றோர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர்.தாய்மொழியை தன் […]

தைப்பூச திருவிழா: மலேசிய பத்துமலையில் கொண்டாட்டம்..

January 30, 2018 admin 0

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மகாமாரியம்மன் கோவிலிலிருந்து ரத யாத்திரை தொடங்கியது. ரதம் பத்து மலை நோக்கி கோலாலம்பூரின் முக்கிய சாலை வழியாக […]

சிங்கப்பூரில் ஆவின் பால் : 80 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்கத்திட்டம்.. ..

January 12, 2018 admin 0

தமிழகத்தில் அரசு நடத்தும் ஆவின் பால் நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் 80 இடங்களில் ஆவன் பாலகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. அரை லிட்டர் பாக்கெட் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டில் தமிழக ஆவின் நிறுவனம் […]

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா: இலங்கை தமிழர்களுக்கு அனுமதி..

December 22, 2017 admin 0

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க இலங்கை தமிழர்களுக்கு வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா நடராஜர் கோயிலில் டிசம்பர் 24 […]

இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல்..

December 18, 2017 admin 0

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால், ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி மக்களிடையே இருந்தது. புதிய தொகுதிகளை உருவாக்கும் சீர்திருத்தங்களுக்காக தேர்தல் தள்ளிப்போவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. […]