‘தமிழ்படம் 2.O’ போஸ்டருக்கு இணையத்தில் வரவேற்பு..

December 10, 2017 admin 0

நாயகன் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘தமிழ்படம் 2.O’ படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தமிழ் படம்’ படத்தின் 2-ம் பாகத்திற்கு ‘தமிழ்படம் 2.O’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இதன் […]

பஞ்சாபில் பத்மாவதி வெளியிடத் தடை இல்லை: முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங் அறிவிப்பு…

December 10, 2017 admin 0

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகீத்கபூர் நடித்துள்ள இந்தி படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியை ஆண்ட ராணி பத்மினியின் வரலாற்றை தழுவி இந்த […]

ரிச்சி-திரை விமர்சனம்..

December 8, 2017 admin 0

ரிச்சி-திரை விமர்சனம். நிவின் பாலி பிரேமம் என்னும் மலையாள படம் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர், ரசிகைகளின் மனதில் நின்றவர். அவரின் நடிப்பில் முதல் படமாக தமிழில் வந்துள்ளது ரிச்சி. அவர் தனக்கென […]

கொடி வீரன் : திரைவிமர்சனம்..

December 8, 2017 admin 0

கொடி வீரன் சசிகுமார் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும் இந்த எதிர்பார்ப்பு சுப்பிரமணியபுரத்தில் தொடங்கியது. தற்போது மிகுந்த துயரத்தை தாண்டி கொடி வீரன் படத்தை எப்படியோ இன்று ரிலிஸ் செய்துவிட்டார் சசிகுமார். சமீப […]

பிரபல இந்தி நடிகர் சசி கபூர் காலமானார்..

December 4, 2017 admin 0

பிரபல இந்தி இந்தி நடிகர் சசி கபூர்(79) மும்பையில் இன்று காலமானார். 18-3-1938 அன்று கொல்கத்தா நகரில் பிறந்த சசி கபூர், புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக […]

திருட்டுபயலே-2 : திரை விமர்சனம்..

December 1, 2017 admin 0

திருட்டுபயலே-2 : திரை விமர்சனம் தமிழ் திரையுலகில் திருட்டுபயலே படம் மாபெரும் வெற்றி பெற்றது.வித்தியாசமான கதையமைப்பில் ,இயக்குனர் சுசி கணேஷன் இயக்கத்தில் யாரும் பெரிதும் எதிர்ப்பார்க்காமல் இருந்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிய படம் . […]

அண்ணாதுரை திரைவிமர்சனம்..

December 1, 2017 admin 0

அண்ணாதுரை திரைவிமர்சனம்.. விஜய் ஆண்டனி என்றாலே சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி […]

ராணுவ சீருடையில் இந்தி விஸ்வரூபம் படப்பிடிப்பில் கமல்..

November 30, 2017 admin 0

நடிகர் கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தொடங்கி நடந்துவருகிறது. இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நீண்டநாட்களாகத் தடைபட்டிருந்த படம் […]

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று..

November 29, 2017 admin 0

இன்றும் நம் நினைவில் நீங்கா இடம் பெற்ற நகைச்சுவை செல்வர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து […]

அன்பு செழியனால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் …

November 28, 2017 admin 0

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது . […]