என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

January 1, 2019 admin 0

எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் […]

குஜராத் பள்ளிகளில் மாணவர்கள் இனி “ஜெய் பாரத்” என்று தான் கூற வேண்டும்: பாஜத அரசு அதிரடி

January 1, 2019 admin 0

குஜராத் பள்ளிகளில் வருகையை உறுதி செய்ய ஆசிரியர்கள் அழைக்கும் போது, இனி உள்ளேன் அய்யா என்பதற்கு பதிலாக, ஜெய் பாரத் என்று தான் சொல்ல வேண்டும் என மாநிலத்தின் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத் […]

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டி: நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்..

January 1, 2019 admin 0

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எந்த தொகுதியில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

சமையல் காஸ் விலை அதிரடியாக குறைப்பு :நள்ளிரவு முதல் அமல்..

December 31, 2018 admin 0

சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 120 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி மானியமல்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 காசும், மானிய சிலிண்டர் விலை ரூ. 5.91 காசுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

முத்தலாக் தடை மசோதா மீது, மாநிலங்களவையில் இன்று விவாதம்

December 31, 2018 admin 0

முத்தலாக் தடைச் சட்ட மசோதா  மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை […]

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் : 18-வது நாளாக தொடரும் மீட்பு பணி

December 30, 2018 admin 0

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற […]

அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி பெயர் : பிரதமர் மோடி சூட்டினார் ..

December 30, 2018 admin 0

அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி என பிரதமர் மோடி பெயர் சூட்டியுள்ளார். அந்தமானில் உள்ள ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என அழைக்கப்படும், மேலும் ஹேவ்லாக் தீவின் பெயர் ஸ்வ்ராஜ் […]

5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு புகழாரம்: “மனதின் குரல்“ நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி..

December 30, 2018 admin 0

2018-ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் என்ற “மனதின் குரல்“ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சென்னையைச் சேர்ந்த மருத்துவரும், ஏழை மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் சேவை செய்தவருமான ஜெயச்சந்திரனுக்கு […]

பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு..

December 29, 2018 admin 0

பூடான் பிரதமர் லாட்டே ஷெரிங், முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 27–ந்தேதி டெல்லி வந்தார். 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருந்த அவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். டெல்லியில் […]

புத்தாண்டு கொண்டாட்டம் : புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி..

December 29, 2018 admin 0

புத்தாண்டு பண்டிகை நெருங்கிவரும் நிலையில் புதுச்சேரியை நோக்கி வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால், புதுச்சேரியில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில், அறைகள் தற்போதே நிரம்பி வழிகின்றன. […]