தேசிய ஹோமியோபதி, இந்திய மருத்துவ ஆணைய மசோதா : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

December 28, 2018 admin 0

தேசிய ஹோமியோபதி ஆணையம், இந்திய மருத்துவ முறை ஆணைய மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.9,251 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பால் கொப்பரை தேங்காய்க்கான […]

வெளியானது “தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்” ட்ரைலர்: சர்ச்சையும் வெடித்தது

December 28, 2018 admin 0

“தி ஆக்சிடண்டன் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது […]

பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்க ஆளுநர் அனுமதி தரவில்லை : நாராயணசாமி குற்றச்சாட்டு

December 28, 2018 admin 0

பொங்கலுக்கு இலவசப் பொருட்கள் வழங்க அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி தரவில்லை என முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை தவறான முறையில் காங்., வழிநடத்துகிறது: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

December 27, 2018 admin 0

கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழிநடத்தி அவர்களை முட்டாள்களாக்குகின்றது என்று பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார். இமாச்சலத்தில் ஜெய் ராம் தாக்கூர் தலைமை ஓராண்டு ஆட்சியைக் […]

மக்களவையில் பலத்த எதிர்ப்பிற்கிடையே ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்…

December 27, 2018 admin 0

மக்களவையில் 5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறுகிற […]

திரும்பிப் பார்க்கவைத்த திருச்சி சிவா..

December 27, 2018 admin 0

‘கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா’ – இது டெல்லியில் உள்ள மதிப்புமிகு கிளப். நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட இந்த கிளப்பில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தினர்களாகவும் பொறுப்பாளர்களாகவும் இருப்பார்கள். மக்களவை சபாநாயகர் தலைமையில் இயங்கும் […]

புதுச்சேரி கடற்கரை சாலையில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை

December 27, 2018 admin 0

புதுச்சேரி கடற்கரை சாலையில் மேலாண்மை விதிகளின்படி செல்போன் கோபுரங்கள் அமைக்க அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை சாலையில் அனுமதியின்றி 7 செல்போன் கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனத்திற்கு புதுச்சேரி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை..

December 26, 2018 admin 0

நொய்டாவில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. […]

வங்கிகளை இணைக்கும் திட்டம் சரியானது அல்ல: வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

December 26, 2018 admin 0

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாக்கப்படுவது உறுதி என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியுள்ளார். மேலும் வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்றும், ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு அரசாங்கம் தான் காரணம் என்றும் […]

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு..

December 26, 2018 admin 0

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் […]