புதுச்சேரி கடற்கரை சாலையில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை

புதுச்சேரி கடற்கரை சாலையில் மேலாண்மை விதிகளின்படி செல்போன் கோபுரங்கள் அமைக்க அரசு தடை விதித்துள்ளது.

கடற்கரை சாலையில் அனுமதியின்றி 7 செல்போன் கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனத்திற்கு புதுச்சேரி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.