யமுனையின் லக்வார் அணை நீரை பங்கிட்டு கொள்வதற்கு 6 மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம்..

August 28, 2018 admin 0

வறட்சியான காலங்களில் யமுனை ஆற்றில் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், 6 மாநில முதலமைச்சர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். […]

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு..

August 28, 2018 admin 0

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிரண் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மனுவில் […]

2019 ஜன., 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்..

August 28, 2018 admin 0

2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மேலும் 2022-இல் கயான் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். […]

ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ : சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை ..

August 28, 2018 admin 0

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் விராத் இந்துஸ்தான் சங்கம் […]

புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவை : முன்பதிவு தொடக்கம்..

August 28, 2018 admin 0

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதல் வெளிநாட்டு விமான சேவையை தொடங்க உள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சேவைக்கான […]

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

August 27, 2018 admin 0

தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத  சஞ்சனா,அகிலா என்ற இரு மாணவிகள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான […]

வரும் தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்., கோரிக்கை…..

August 27, 2018 admin 0

தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது.. மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், இன்று […]

தேர்தல் சீர்திருத்தங்கள் : அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது..

August 27, 2018 admin 0

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்று தலைமை தேர்தல் ஆணையம் […]

வெள்ளத்தில் பலரின் உயிரைக் காத்த மீனவரை நெகிழும்படி செய்த முதல்வர்..

August 26, 2018 admin 0

திறமையாக செயல்பட்ட மீனவரைத் தொடர்பு கொண்டு, முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார். கேரள மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வரலாறு காணாத பேரழிவு நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்க காங்., 3 குழுக்கள் அமைப்பு..

August 25, 2018 admin 0

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி 3 குழுக்களை அமைத்துள்ளது. இந்த 3 குழுக்களிலும் வழக்கமான மூத்த தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர், அதிலும் ஒரே ஒரு தமிழர் ப.சிதம்பரத்துக்கு […]