புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவை : முன்பதிவு தொடக்கம்..


புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதல் வெளிநாட்டு விமான சேவையை தொடங்க உள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சேவைக்கான முன்பதிவையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது தொடங்கிவிட்டது.