ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் புதுபிக்க செப்.,30 வரை கால அவகாசம்..

June 9, 2020 admin 0

ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் இறுதியில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..

June 9, 2020 admin 0

புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலும் 10-ஆம் வகுப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது […]

இந்தியாவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா தொற்று உறுதி :மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..

June 9, 2020 admin 0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,466 ஆகவும் அதிகரித்துள்ளது. இது […]

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்..

June 9, 2020 admin 0

கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்து தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். கால்நடையாகவே 1000 கிலோமீட்டர் துாரம் நடந்தனர். பசிபட்டினியால் பலர் வாடினர். […]

தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து: முதல்வர் சந்திரசேகரராவ் அறிவிப்பு..

June 8, 2020 admin 0

தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி தெலுங்கானா அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்திவரும் […]

புதுச்சேரி காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயம் 75 நாட்களுக்குப் பிறகு திறப்பு..

June 8, 2020 admin 0

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் முதல்வர் நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 80 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பிரசித்தி பெற்ற காரைக்கால் […]

இந்தியாவில் ஒரே நாளில் 9,983 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அமைச்சகம்…

June 8, 2020 admin 0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,135 ஆகவும் அதிகரித்துள்ளது. இது […]

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9,971 பேருக்கு கரோனா பாதிப்பு…

June 7, 2020 admin 0

இந்தியாவில் அதிவேகமாக கரோனா தொற்று பரவி உச்சத்தை தொட்டு வருகிறது-நேற்று ஒரே நாளில் 9,971 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657-லிருந்து 2,46,628-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் […]

கேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்

June 5, 2020 admin 0

கேரள மாநிலத்தி்ல் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் […]

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..

June 5, 2020 admin 0

மத்திய அரசு குடிமை பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு தேதியை புதிதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலி பணியிடங்களுக்கு […]