தமிழகத்தில் இன்று புதியதாக 5,975 பேருக்கு கரோனா தொற்று…

August 24, 2020 admin 0

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.79 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,975 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 25வது நாளாக தமிழகத்தில் […]

இந்தியாவில் புதியதாக மேலும் 1,408 பேருக்கு கரோனா தொற்று..

August 24, 2020 admin 0

இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 31,06,348ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 836 […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024-க்கு விற்பனை…

August 24, 2020 admin 0

தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5003 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 70 காசுகள் குறைந்து ஒரு […]

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது

August 24, 2020 admin 0

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்னர்கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். […]

காங்., தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சோனியா காந்தி…

August 23, 2020 admin 0

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு தற்போது அடுத்தக் கட்டத்தினை நோக்கி முன்னேறியுள்ளது. முன்னதாக அக்கட்சியின் 20 க்கும் மேற்பட்ட உயர்மட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்தனர். இந்நிலையில் சோனியா காந்தி தற்காலிகமாக […]

தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,975 பேருக்கு கரோனா தொற்று..

August 23, 2020 admin 0

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.79 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,975 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 25வது நாளாக தமிழகத்தில் […]

வெற்று அறிவிப்புகள்: பொருளாதாரதம் படுபாதாளம் :அரசு மீது ஸ்டாலின் விமர்சனம்…

August 23, 2020 admin 0

வெற்று அறிவிப்புகள், வீண் விளம்பரங்களை மட்டுமே முன்னிறுத்தி தமிழகத்தின் பொருளாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் படுபாதாளத்தில் முதல்வர் பழனிசாமி வீழ்த்தியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:“தமிழகத்தில் வேலையில்லாத் […]

புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து அரசு அறிவிப்பு…

August 23, 2020 admin 0

புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் […]

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து..

August 23, 2020 admin 0

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 5 ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 69,239 பேருக்கு கரோனா தொற்று..

August 23, 2020 admin 0

இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30,44,941 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 69,239 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 912 பேர் சிகிச்சை […]