முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம்...

தமிழக ஆளுநருடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு..

சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி சந்தித்தார்.  

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்..

ஜூன் 7-ம் தேதிக்கு பிறகு, வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம்...

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன்..

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில்...

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் ..

ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின், தஞ்சை வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்....

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய  நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குமாரி பி.டி. ஆஷா,...

காவிரி மேலாண்மை ஆணையம் : அரசிதழில் வெளியீடு..

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு இன்று அரசிதழில் வெளியிட்டது. காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோாி அனைத்து தரப்பு...

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது..

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன்...

கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? : கி.வீரமணி கண்டனம்..

ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? பாரத நாட்டு ஜனாதிபதி படிக்கட்டில் தரிசனமா? ஜூன் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன...