பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தெரசா மே…

June 7, 2019 admin 0

பிரிட்டன் பிரதமர் பதவியை தெரசா மே ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்பை தெரசா மே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் 24 மணி நேரமும் செயல்பட இன்று முதல் அனுமதி

June 7, 2019 admin 0

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தியேட்டர்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு கடைகள், நிறுவனங்களின் பணி ஒழுங்குமுறை […]

கேரளாவில் நாளை தொடங்குகிறது பருவமழை..: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

June 7, 2019 admin 0

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை பொழியுமென இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் […]

நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள், கேள்வி எழுப்பும் மருத்துவர்கள்

June 7, 2019 admin 0

நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் சில மாணவிகள் தேர்வில் உண்டான தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வர்கள் மற்றும் தேரியவர்களின் எண்ணிக்கை ஆகியன […]

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழப்பு

June 7, 2019 admin 0

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணிக்கு விபத்து நிகழ்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஓமனில் இருந்து துபாய் […]

சேலம் ஈரடுக்கு பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

June 7, 2019 admin 0

சேலத்தில், 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தின் முடிக்கப்பட்ட ஒருபகுதியை போக்குவரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இரண்டு அடுக்கு மேம்பாலம் […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பம்..

June 7, 2019 admin 0

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பல்வேறு அரசு அலுவலகங்களில் […]

இலங்கை மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

June 7, 2019 admin 0

இலங்கை மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, எம்.பி., , இன்று காலை , சென்னை அண்ணா அறிவாலய அலுவலகத்தில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். உடன் திமுக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

பள்ளி மாணவர்கள் இடை நிற்றலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்..

June 5, 2019 admin 0

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை […]

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி பந்து வீச்சு

June 5, 2019 admin 0

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி களமிற்கவுள்ளது. இந்தியா போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இங்கிலாந்து […]