பகுஜன்சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணியில் முறிவு…

June 4, 2019 admin 0

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் முறித்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பாஜகவை வீழ்த்துவதற்காகவே எதிரும் […]

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி..

June 4, 2019 admin 0

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன உலகக்கோப்பை தொடரில், கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் திமுத் கருணரத்னே ((Dimuth Karunaratne)) தலைமையிலான இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக […]

ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி..

June 4, 2019 admin 0

புதுச்சேரி ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்…

June 4, 2019 admin 0

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்ற வானிலை […]

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை : தமிழக அரசு

June 4, 2019 admin 0

இருசக்கர வாகனத்தில் செல்வோர் வெயில் அதிகம் இருப்பதால் ஹெல்மட் அணிவதில்லை என உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு […]

புத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…

June 4, 2019 admin 0

அன்றாட வேலைப்பணிகளால் மனதளவிலும்,உடலளவிலும் பலர் சோர்வுடன் காணப்படுகின்றனர். இத்தகைய சோர்வைப் போக்கி புத்துணர்வு பெற துளசி டீ தயாரித்து அருந்தி வந்தால் உடலும்,மனமும் புத்துணர்வு பெறும் செய்முறை : துளசி இலை மற்றும் இஞ்சியை […]

கிரண்பேடி கோரிக்கை : உச்சநீதிமன்றம் நிராகரிப்பு,.

June 4, 2019 admin 0

மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை கோரிய கிரண்பேடியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய […]

”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து என்.ராம்..

June 3, 2019 admin 0

கருணாநிதி குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிபிசி தமிழில் வெளியான கட்டுரையை கருணாநிதியின் 96-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மீண்டும் பகிர்கிறோம். இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவராக அறியப்படும் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் […]

இந்தி கட்டாயப் பாடம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது, “கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது” : மு.க.ஸ்டாலின்

June 3, 2019 admin 0

இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்வி கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் […]

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு…

June 3, 2019 admin 0

டெல்லியில் மெட்ரோ ரயில்களிலும், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் […]