குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி…

June 13, 2019 admin 0

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என உயர்நீதிமன்றத்தில்  டிஎன்பிஎஸ்சி தவறை ஒப்புக்கொண்டது. சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குருப் 1 தேர்வில் பல கேள்விகள் தவறாக […]

கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை…

June 13, 2019 admin 0

கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

டெல்லியில் அமித் ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்…

June 13, 2019 admin 0

டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக […]

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது: செல்லூர் ராஜு

June 13, 2019 admin 0

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். வங்கியில் உள்ள கடனை விவசாயிகள் திரும்ப செலுத்த வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் […]

திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கம்..

June 12, 2019 admin 0

திருவாரூர்-காரைக்குடி ரயில் இனி வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல […]

அமமுக மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார்

June 11, 2019 admin 0

அமமுக விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் […]

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி..

June 11, 2019 admin 0

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் கைது விவகாரம் : உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..

June 11, 2019 admin 0

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் […]

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்..

June 11, 2019 admin 0

17-வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பாஜக மக்களவை உறுப்பினர் வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி…

June 11, 2019 admin 0

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் […]