சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை..

May 11, 2019 admin 0

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது பள்ளியில் சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. முட்டையும் […]

நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்

May 11, 2019 admin 0

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை […]

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைந்தது…

May 11, 2019 admin 0

சென்னையில் பெட்ரோல் விலை 50 பைசா குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலைகளை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 40 காசாக இருந்த நிலையில் […]

சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

May 11, 2019 admin 0

சென்னை புறநகர் பகுதியாள திருவள்ளுர் மாவட்டத்தை உள்ளடக்கிய பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு அக்டோபரில் சட்டவிரோதமாக இருந்த […]

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: நாராயணசாமி திட்டவட்டம்

May 11, 2019 admin 0

புதுச்சேரியில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை எனவும் […]

தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை…

May 11, 2019 admin 0

புத்த பூர்ணிமா தினத்தன்று தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் வங்கதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்த பூர்ணிமா தினத்தன்று ஜமாத் உல் முஜாகிதீனோ, ஐ.எஸ். தீவிரவாத அமைப்போ […]

புதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

May 11, 2019 admin 0

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..

May 11, 2019 admin 0

குட்கா முறைகேடு வழக்கில், தமிழக தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குட்கா முறைகேடு நடந்த கால கட்டத்தில், 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகர […]

தோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…

May 11, 2019 admin 0

நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பல படைப்புகளை வழங்கிய, எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாய்வு நாற்காலி” என்ற நாவலுக்காக 1977ஆம் […]

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்ப பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

May 11, 2019 admin 0

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு […]