முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரியில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்