மக்களவைத் தேர்தல் : திமுக கனிமொழியிடம் நேர்காணல்..

March 10, 2019 admin 0

2019 – மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்த கழகத்தினரிடம், சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இன்று நேர்காணல் நடத்தினார். இதில் துாத்துக்குடி மக்களவை ாகுியில் போட்டியிட விருப்ப […]

மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

March 10, 2019 admin 0

மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஜெ., அப்பல்லோவில் இருந்தபோது 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியது எப்படி?

March 9, 2019 admin 0

இந்திய வைரச்சந்தை பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதால், வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 சதவிகித […]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை?

March 9, 2019 admin 0

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இரண்டு இடதுசாரி […]

கேரள மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தது கம்யூ., கூட்டணி…

March 9, 2019 admin 0

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது சி.பி.எம், சி.பி.ஐ கூட்டணி. இதில் 6 எம்.எல்.ஏ-க்களுக்கும், சிட்டிங் எம்.பி-க்கள் 6 பேருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுள்ளது. கேரள மாநிலத்தில், […]

காஷ்மீர் தாய்மார்களுக்கு ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் வேண்டுகோள்..

March 9, 2019 admin 0

காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் தங்களின் பிள்ளைகள் பயங்கரவாத வழியில் செல்லாமல் தடுக்கும்படி ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் வாழும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பயங்கரவாதத்தில் சேராமல் […]

21 தொகுதி இடைத்தோ்தல்: திமுக வேட்பாளா்களுக்கான நோ்காணல் தொடங்கியது..

March 9, 2019 admin 0

மக்களவைத் தோ்தலுடன் இணைத்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படலாம் என்ற நிலையில் 21 தொகுதி வேட்பாளா்களுக்கான நோ்காணலை திமுக தலைவா் ஸ்டாலின் நடத்தி வருகிறாா். 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் […]

அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார்…

March 9, 2019 admin 0

டிடிவி தினகரன் சமுதாய இயக்கம் போல் கட்சி நடத்துவதாக கூறி அமமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், […]

வேலைவாய்ப்பை உருவாக்காமல் உருவாக்கியதாகப் பொய் சொல்கிறார்களா?: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி..

March 9, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் 3 பிரச்சினைகள்தான் பிரதானமாகப்பேசப்படும். முதலாவதாக வேலைவாய்ப்பு, 2-வதாகவும் வேலைவாய்ப்பு, 3-வதாகவும் வேலைவாய்ப்புதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பான(சிஐஐ) நாட்டில் வேலைவாய்ப்பு […]

பேன்ட் – சர்ட், ஹாட் பாக்ஸ், தங்க மோதிரம்.. அமைச்சரின் பரிசு மழை..

March 9, 2019 admin 0

பூத் கமிட்டி ஆரம்பித்து, வார்டு வாரியாக வாக்காளர்களைக் கவரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மதுரை,தேனி, விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் […]