பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்

March 11, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த நாகராஜ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் […]

மக்களவைத் தேர்தல் : திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து

March 11, 2019 admin 0

திமுக மற்றும் விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி முடிவானது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினரே போராடுகின்றனர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

March 11, 2019 admin 0

பொள்ளாச்சியில் மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தேவை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியனரே போராடுவதாக கண்டனம் […]

காங்கிரஸ், கொ.ம.தே.க., வி.சி. ஆகிய கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

March 11, 2019 admin 0

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் குறித்து இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் விருப்பமனு […]

பங்குனி உத்திர திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு..

March 11, 2019 admin 0

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் திருவிழாவுக்கான கொடியேற்ற […]

அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது….

March 10, 2019 admin 0

அதிமுக –  தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் மற்றும் தேமுதிக பொதுச்யெலாளர் விஜயகாந்த் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நீண்ட இழுபறிக்குப் பிறகு கூட்டணி […]

‘தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ : தமிழக தேர்தல் ஆணையர்

March 10, 2019 admin 0

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 18 தொகுதிகளுக்கு மட்டும் […]

ஏப்ரல்18 ந் தேதியே 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

March 10, 2019 admin 0

தமிழகத்தில் காலியாகவுள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை […]

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையர்

March 10, 2019 admin 0

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது இரண்டாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி […]