திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவை 1 இடங்கள் ஒதுக்கீடு..

March 5, 2019 admin 0

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவை 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒப்பந்தத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.

500 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

March 5, 2019 admin 0

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்..

March 5, 2019 admin 0

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.bjp.org முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை முடக்கியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 2: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின்

March 5, 2019 admin 0

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கூட்டணி தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இன்று அக்கட்சியின் மாநிலச் […]

No Image

திமுக கூட்டணியில் மா.கம்யூ கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு..

March 5, 2019 admin 0

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10, இந்திய […]

இரட்டை இலை வழக்கு: டி.டி.வி.தினகரன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

March 5, 2019 admin 0

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி உயர்நீதிமன்றத்த் தீர்ப்பு அளித்தது. சசிகலா , டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை […]

தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை : பசுமை தீர்ப்பாயம்..

March 5, 2019 admin 0

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எட்வின் வில்சன் என்பவர் சார்பில் வக்கீல் சஞ்சய் உபாத்யாய் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காகிதங்களால் செய்யப்பட்ட கொடிகள், பேனர்கள், பெயர் பலகைகள் […]

இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமை ரத்து : அமெரிக்கா திடீர் நடவடிக்கை

March 5, 2019 admin 0

இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். இந்த நிலையில் இந்தியாவிற்கான முன்னுரிமை வர்த்தக நிலை நிறுத்தப்படுவதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் தெரிவித்துள்ளார். இதே போன்று துருக்கி […]

மக்கள் உங்களை நம்பவில்லை பாதுகாப்புப் படையைதான் நம்புகிறார்கள் : பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்..

March 4, 2019 admin 0

பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே குரலில் பேச வேண்டும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் […]

சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..

March 4, 2019 admin 0

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக […]