2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

March 4, 2019 admin 0

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2 […]

திமுகவுடன் நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை : கே.பாலகிருஷ்ணன் பேட்டி

March 4, 2019 admin 0

திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதி எண்ணிக்கை குறித்து கட்சி செயற்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு ஆலோசனைக்கு […]

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை : பாக்., பிரதமர் இம்ரான்கான்..

March 4, 2019 admin 0

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அமைதி மற்றும் […]

திமுக கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு..

March 4, 2019 admin 0

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. […]

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் – அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்..

March 3, 2019 admin 0

வங்கி கணக்கு தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அடையாள அட்டையை விருப்பப்பட்டவர்கள் வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாத நிலையில், நாடாளுமன்ற […]

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழப்பு?

March 3, 2019 admin 0

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய, ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மசூத் அசார் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி இருக்கிறது. 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் முதல் சமீபத்திய புல்வாமா […]

கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

March 3, 2019 admin 0

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் மரியாதை […]

மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் 2 நாட்கள் நடைபெறும் “சிவாலய ஓட்டம்”..

March 3, 2019 admin 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு “சிவாலய ஓட்டம்” நடைபெற்று வருகிறது. இந்த சிவாலய ஓட்டத்தின் போது காவி உடையணிந்த பக்தர்கள், கைகளில் விசிறிகளை ஏந்தியவாறு, திருமலைக்கோவிலில் தொடங்கி திருநட்டாலம் வரையுள்ள 12 சிவாலயங்களை […]

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள் ஒரே சமயத்தில் வெற்றி..

March 3, 2019 admin 0

தேனி மாவட்டத்தை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் டிஎன்பிஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர். விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்தலாம் என்பதை […]

உலகக்கோப்பை தொடரில் பாக். விளையாட தடையில்லை : ஐசிசி…

March 3, 2019 admin 0

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது என ஐசிசி கைவிரித்து விட்டது. தீவிரவாதத்துக்கு புகலிடமாக உள்ள நாட்டின் கிரிக்கெட் அணியை உலகக்கோப்பை தொடரில் அனுமதிக்கக் கூடாது என ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் […]