10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு…

October 8, 2018 admin 0

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது […]

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வானார் கவனாக்: ட்ரம்ப் குஷி

October 7, 2018 admin 0

அதிபர் ட்ரம்பால் முன்மொழியப்பட்ட பிரெட் கவனாக், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் உச்சநீதிமன்ற  நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அதிபர் ட்ரம்பால் முன்மொழியப்பட்ட பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து […]

நியூயார்க்கில் போலீசார் சென்ற வாகனம் விபத்து : 20 போலீசார் உயிரிழப்பு..

October 7, 2018 admin 0

20 Dead in Limousine Crash in Upstate New York அமெரிக்காவின் நியூயார்க்கில் போலீசார் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 20 போலீசார் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந் தவர்களின் உடலை மீட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி

October 7, 2018 admin 0

தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: […]

புரோ கபடி லீக் தொடங்கியது : பாட்னா பைரேட்சை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி..

October 7, 2018 admin 0

சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 42-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது. அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் […]

காஷ்மீரில் நாளை உள்ளாட்சித் தேர்தல்..

October 7, 2018 admin 0

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நகராட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் நாளை நடைபெற உள்ள நிலையில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் […]

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

October 7, 2018 admin 0

வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு ஒடிசா நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய […]

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது..

October 7, 2018 admin 0

டாக்காவில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வங்காள தேசத் தலைநகர் டாக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் […]

மாணவியை பாலியல் பலத்காரம் செய்து வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட மாணவன் கைது..

October 7, 2018 admin 0

பண்ருட்டி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதாக காதலன் சதீஷ்(20) போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை : கமல்ஹாசன்…

October 7, 2018 admin 0

அரசியலில் நான் 8 மாத குழந்தை, இருந்தாலும் சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற […]