கோவில் வளாகங்களில் இனி , பூ, மாலைகள் விற்பனைக்கு அனுமதி இல்லை: இந்து அறநிலையத்துறை

September 27, 2018 admin 0

தமிழகத்தில் கோயில்களில் பூக்கடை நடத்துவதற்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,  தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி முன்பு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் […]

பெட்ரோல் விலை கிர்….!: விரைவில் லிட்டர் ரூ.100ஐ தொடும்?

September 27, 2018 admin 0

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.28 காசுகளைத் தொட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.49 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகளும், டீசல் விலை 13 […]

இந்து வெறியை – பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டிட‘புஷ்கரணி’  ‘அனுமன் ஜெயந்தி’, ‘நாரதர் ஜெயந்தி’ என்று புதிது புதிதாக அறிமுகமா?: கி.வீரமணி

September 27, 2018 admin 0

தமிழர்களே, இவர்களின் “பக்தி மயக்க பிஸ்கட்டில்” ஏமாறாதீர்! தமிழில்கூட பெயரில்லா இவற்றைப் புறக்கணிப்பீர்! திராவிடர் திருவிழா பொங்கலே! ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான விசுவ ஹிந்து பரிஷத் (VHP) என்ற அமைப்பு உலகெங்கும் பல […]

நொடிக்கு ரூ34,666 சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி!

September 27, 2018 admin 0

முகேஷ் அம்பானிக்கு நொடிக்கு 34,666 சம்பாதித்துக் கொடுத்ததுதான் ஏழைத்தாயின் மகனான மோடி செய்திருக்கும் சாதனை என்கிறார், இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த கனகராஜ்…. கனகராஜின் ட்விட்டர் பதிவு… ஒரு நாளைக்கு ₹300 கோடிஒருமணி நேரத்திற்கு ₹12.5 […]

ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பால் விலை உயர வாய்ப்பு…

September 26, 2018 admin 0

வீட்டு உபயோகப் பொருட்களான ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ரேடியல் டயர் உள்ளிட்ட 19 வகை பொருட்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக இன்றுஉயர்த்தியுள்ளது. நாட்டின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதைக்கட்டுப்படுத்தும் […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?..

September 26, 2018 admin 0

இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு […]

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் : டிடிவி தினகரன்..

September 26, 2018 admin 0

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை அ.தி.மு.க. அரசு […]

ஆதாருக்கு எதிராக நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு..

September 26, 2018 admin 0

ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை கடுமையாக சாடினார். ஆதார் வழக்கில் இன்று […]

வரலாற்றிலேயே எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான்: ஸ்டாலின்

September 26, 2018 admin 0

வரலாற்றிலேயே எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இலங்கை போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டித்து அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் […]

கருணாஸுக்கு போலீஸ் காவல் கிடையாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

September 26, 2018 admin 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸுக்கு போலீஸ் காவல் தர மறுத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாடானை தொகுதி […]