மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் உயர்வை கைவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

September 25, 2018 admin 0

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ1000-லிருந்து ரூ1300-ஆக அதிகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.  

ரசாயன உரங்களின் விலை உயர்வு: வைகோ கண்டனம்..

September 25, 2018 admin 0

ரசாயன உரங்களின் விலையேற்றத்தை தடுத்து, வேளாண்மைத் தொழில் அழிந்துபோகாமல் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பருவ […]

தம்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா முறையீடு..

September 25, 2018 admin 0

தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது பற்றி எச்.ராஜா முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன்பு எச்.ராஜா வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக […]

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் : உயர்நீதிமன்றம் தகவல் ..

September 25, 2018 admin 0

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரியிருந்தது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் : சவுரவ் கங்குலி புகழாரம்..

September 25, 2018 admin 0

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 14வது ஆசிய கோப்பை […]

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை..

September 25, 2018 admin 0

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ள நிலையில் […]

குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது : உச்சநீதிமன்றம்..

September 25, 2018 admin 0

நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பாளித்துள்ளது. குற்றச்சாட்டு […]

திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்..

September 25, 2018 admin 0

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இது தொடர்பாக, “மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக, கேரள, கர்நாடக எல்லையில் கொரில்லா போராட்டத்துக்கு மாவோஸ்ட் அழைப்பு..

September 24, 2018 admin 0

ஆந்திர மாநிலத்தில் மாவோஸ்யிடுகள் நடத்திய தாக்குதலில் கிடாரி சர்வேஸ்வர ராவ் எம்.எல்.ஏ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், அரக்கு தொகுதியைச் சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர […]

தூத்துக்குடியில் 2 நாள்கள் 144 தடை அமல் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

September 24, 2018 admin 0

தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 25 முதல் 27-ம் தேதி வரை 2 நாள்கள் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக […]