அநீதியைத் தகர்க்கும் வழக்குளி – தாகம் செங்குட்டுவன்

September 4, 2018 admin 0

பெரியாரின் பெருஞ்சுடர் காவிக் களவாணிகளுக்கு பேரிடர் ! அடிமைச் சமூகத்தின் எரிதழல் -புரட்சி இசைக்கும் புல்லாங்குழல் ! அநீதியைத் தகர்க்கும் வழக்குளி  அய்யாவைக் காக்கும் கரும்புலி ! புரட்டுகளைப் புட்டுப்புட்டு வைக்கும் சரவெடி பொய்யர்களை […]

சோபியா விவகாரம் : கமல் டிவிட்…

September 4, 2018 admin 0

பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன். கமல் […]

தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

September 4, 2018 admin 0

தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளம் பெண் சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் […]

வரலாறு உங்களை மன்னிக்காது தமிழிசை அவர்களே…:இயக்குநர் பாரதிராஜா

September 4, 2018 admin 0

தூத்துக்குடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் சோபியா மீது அளித்துள்ள புகாரை திரும்பப் பெறுமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. .அவர் வெளியிட்டுள்ள ஆடியோ… Bharathiraj request […]

வலைத்தளங்களில் ட்ரெண்டான ‘பாசிச பாஜக ஒழிக’ முழக்கம்

September 4, 2018 admin 0

தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு சமூக வலைத் தளங்களில் கண்டனம் குவிகிறது. இதனால் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற முழக்கம் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி உள்ளது. இதோ சில உதாரணங்கள்….   […]

நானும் சொல்கிறேன்… பாசிச பாஜக ஒழிக : ஸ்டாலின் போர்க்குரல்

September 3, 2018 admin 0

  பாசிச பாஜக ஒழிக என முழக்கமிடுவோரையெல்லாம் மாநில அரசு கைது செய்யும் என்றால், நானும் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிடுகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக […]

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்: ப .சிதம்பரம்..

September 3, 2018 admin 0

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துவிடும் என ப .சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல, அதிகப்படியான வரிகளால் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.  

என்றும் “கலைஞரின் தொண்டனாக“ திருக்குவளையில் ஸ்டாலின் எழுதிய பதிவு..

September 3, 2018 admin 0

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையிலுள்ள வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். திமுகவில் தலைவராக இருந்தது முதல், இறக்கும் வரை தலைவராகவே இருந்தவர் மு.கருணாநிதி. இவரது […]

இந்திய ரூபாயின் மதிப்பு: தொடரும் சர்ர்…!

September 3, 2018 admin 0

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 22 காசுகள் சரிவடைந்துள்ளது. மும்பை […]

கேரளா நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை அளித்த தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி., க்கள்..

September 3, 2018 admin 0

கேரளா மாநில வெள்ள நிவாரண நிதிக்கு அறிவித்த படி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது 1 மாத ஊதியத்தை வழங்கினார்கள். கேரளாவில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பை சந்தித்தது. வெள்ளம், நிலச்சரிவில் […]