வரலாறு உங்களை மன்னிக்காது தமிழிசை அவர்களே…:இயக்குநர் பாரதிராஜா

September 4, 2018 admin 0

தூத்துக்குடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் சோபியா மீது அளித்துள்ள புகாரை திரும்பப் பெறுமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. .அவர் வெளியிட்டுள்ள ஆடியோ… Bharathiraj request […]

வலைத்தளங்களில் ட்ரெண்டான ‘பாசிச பாஜக ஒழிக’ முழக்கம்

September 4, 2018 admin 0

தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு சமூக வலைத் தளங்களில் கண்டனம் குவிகிறது. இதனால் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற முழக்கம் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி உள்ளது. இதோ சில உதாரணங்கள்….   […]

நானும் சொல்கிறேன்… பாசிச பாஜக ஒழிக : ஸ்டாலின் போர்க்குரல்

September 3, 2018 admin 0

  பாசிச பாஜக ஒழிக என முழக்கமிடுவோரையெல்லாம் மாநில அரசு கைது செய்யும் என்றால், நானும் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிடுகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜகவுக்கு எதிராக […]

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்: ப .சிதம்பரம்..

September 3, 2018 admin 0

வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துவிடும் என ப .சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல, அதிகப்படியான வரிகளால் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.  

என்றும் “கலைஞரின் தொண்டனாக“ திருக்குவளையில் ஸ்டாலின் எழுதிய பதிவு..

September 3, 2018 admin 0

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையிலுள்ள வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். திமுகவில் தலைவராக இருந்தது முதல், இறக்கும் வரை தலைவராகவே இருந்தவர் மு.கருணாநிதி. இவரது […]

இந்திய ரூபாயின் மதிப்பு: தொடரும் சர்ர்…!

September 3, 2018 admin 0

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 22 காசுகள் சரிவடைந்துள்ளது. மும்பை […]

கேரளா நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை அளித்த தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி., க்கள்..

September 3, 2018 admin 0

கேரளா மாநில வெள்ள நிவாரண நிதிக்கு அறிவித்த படி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது 1 மாத ஊதியத்தை வழங்கினார்கள். கேரளாவில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பை சந்தித்தது. வெள்ளம், நிலச்சரிவில் […]

கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபட்டால் மாற்றம் ஏற்படும்: ஆளுநர் பன்வாரிலால் அறிவுரை

September 3, 2018 admin 0

படுக்கை அறையில் கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபட்டால் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் என ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள  ரெயில்வே திருமண மண்டபத்தில்  கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது, இந்த விழாவில் […]

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…

September 3, 2018 admin 0

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் […]