திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து..

August 29, 2018 admin 0

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், கருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணித்து கட்சியை சீரும், சிறப்புமாக நடத்த வேண்டும். திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கும் தேமுதிக […]

தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..

August 28, 2018 admin 0

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவர் உடல்நலம் குன்றி இருந்ததால், ஓய்வில்தான் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு…

August 28, 2018 admin 0

ஒடிசாவின் பலசோர், மயூர்பஞ்ச் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு […]

சிபிஐ குற்றப்பத்திரிகை கசிந்த விவகாரம் : டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு..

August 28, 2018 admin 0

ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏர்செல் மாக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி […]

ஆசிய விளையாட்டு: 800 மீ.ஓட்டத்தில் தங்கமும், வெள்ளியும் இந்தியாவுக்கே..

August 28, 2018 admin 0

ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில், இந்திய வீரர்கள் மன்ஜித் சிங் தங்கப்பதக்கத்தையும், ஜின்ஸன் ஜான்சன் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினார்கள். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் […]

யமுனையின் லக்வார் அணை நீரை பங்கிட்டு கொள்வதற்கு 6 மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம்..

August 28, 2018 admin 0

வறட்சியான காலங்களில் யமுனை ஆற்றில் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், 6 மாநில முதலமைச்சர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். […]

கலைஞரிடம் கற்றது பேச்சல்ல, துணிச்சல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

August 28, 2018 admin 0

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் இருந்து… பகுத்தறிவு-சுயமரியாதை-சமூக நீதி-சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாரையும் அண்ணாவையும் நெஞ்சில் விதைத்திருக்கிறார் கலைஞர். அவரைப் […]

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு..

August 28, 2018 admin 0

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிரண் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மனுவில் […]

அண்ணா.கலைஞர்,பெரியார் நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

August 28, 2018 admin 0

அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், பொன்முடி, […]

திராவிடம், பகுத்தறிவு, சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பேன்: திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் உரை..

August 28, 2018 admin 0

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார். திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் […]