முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

நிர்மலா சீதாராமன் பேச்சு மீனவர் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது : மு.க.ஸ்டாலின்..

சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவின் கருத்து வேதனை அளிக்கிறது....

ரேசன் கடைகளில் சர்க்கரை உயர்வைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசு அன்மையில் ரேசன்கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்ட சர்க்கரையின் விலையுர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

தமிழக மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை : நிர்மலா சீதாராமன்..

கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை சுட்டத்தில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கடலோர காவல் படை அதிகாரிகள் இந்தி தெரியாததால் தாக்கியதாகவும் குறிப்பிட்டனர்....

எல்லைப்பிரச்சனை : பெய்ஜிங்கில் இந்திய-சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை..

இந்தியா- சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை குறித்து டோக்லம் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது....

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்னில் ஆல் அவுட்..

கொல்கத்தாவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.இந்திய அணியில் புஜாரா அதிகபட்சமாக 52, சாஹா 29, முகமது...

“தீரன் அதிகாரம் ஒன்று” : திரை விமர்சனம்..

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக...

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்..

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி ரவிச்சந்திரன் என்பவர் போராட்டம் நடத்தி வருகிறார்.தமிழகத்தில் ஊழல் மிகுந்து விட்டதாகவும், முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக...

புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை :தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..

அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர், மீண்டும் மழை தொடங்கும் என சென்னை வானிலை...

ஜெ.,வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது : தம்பிதுரை..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் இரட்டை வாய்க்கால் பகுதியை...

நயன்தாராவுக்கு பிறந்த நாள்… லேடி சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

நயன்தாராவுக்கு இன்று (18.11.17) பிறந்த நாள். தன்னுடைய நண்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடி வருவம் நயன், ட்விட்டரில் சில படங்களையும் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும்...