முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்., புகார் வெட்கக்கேடானது: நிர்மலா சீதாராமன் கண்டனம்…

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூறும் புகார்கள் வெட்கக்கேடானவை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து...

நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி..

திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை’க்காக, திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும்...

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வரும் 22-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது...

பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின்

“பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு ‘குதிரை பேர’ அதிமுக அரசு கொடுக்க வேண்டும்” திமுக செயல் தலைவரும்...

2018-12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

வரும் மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 9 லட்சம் பேர் மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என பள்ளிக் கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.  

மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் அதிக வேதிப் பொருட்கள் இருப்பதாகவும் தரமற்றவையாக உள்ளதாகவும் ஸ்ரீராம் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை...

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவது உறுதி அணுசக்தி கழகத் தலைவர் உறுதி..

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், நடவடிக்கை எடுக்கப்படும் – இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார். தேனி...

கடலுக்குள் மூழ்கும் முன்னர் காப்பற்றப்படுமா சென்னை?: சுந்தர்ராஜன்

கடல் மட்டம் உயர்வதால் சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி போகும் என்கின்றன இரண்டு ஆய்வு...

தினகரனின் தங்கைக்கும், அவரது கணவருக்கும் சிறை தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம்..

சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. சசிகலாவின் சகோதரி வனிதாமணியின்...

திமுக தலைவர் கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட 3 எம்எல்ஏக்கள் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு சந்தித்தனர். சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.