No Image

1300 மதுபானக்கடைகளை மூடும் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

May 14, 2018 admin 0

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 1,300 மதுக்கடைகளுக்கான தடை தொடரும் என்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த […]

சிவகங்கை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை..

May 14, 2018 admin 0

புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா, மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதூரில் உள்ள வீட்டில் ராஜாவை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]

காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்றத் துடிப்பதா?- முதல்வர் பழனிசாமிக்கு அன்புமணி கண்டனம்

May 14, 2018 admin 0

கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் ஒப்புக்கொண்டதாகக் கூறி, அதை தன் சாதனையாக காட்டிக்கொள்ள முதல்வர் பழனிசாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக […]

வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு- கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு

May 14, 2018 admin 0

வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாடு […]

No Image

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கடும் வன்முறை …

May 14, 2018 admin 0

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வேட்பாளர் உள்பட பலர் காயம் அடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் கடும் வன்முறை, பல மாதங்களாக நடந்த […]

பாசனத்திற்காக சாத்தனுார் அணைதிறப்பு..

May 14, 2018 admin 0

தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள சாத்தனுார் அணையிலிருந்து வடக்கு,தெற்கு கால்வாய்களில் 570 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் 45000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் . இந்த நீர் தொடர்ந்து […]

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு..

May 14, 2018 admin 0

19 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலை தற்போது உயர்தப்பட்டது. பெட்ரோல் விலை 18 காசும்,டீசல் விலை 23 காசு உயர்ந்துள்ளது.

காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யுமா?..

May 14, 2018 admin 0

காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி வரைவு செயல் திட்டத்தை மத் திய அரசு இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. காவிரி நீர் […]

மாவட்ட நிர்வாகிகள் நியமன நேர்காணல் மே 25 முதல் ஜூன் 1 வரை நடக்கும்: கமல்ஹாசன்..

May 13, 2018 admin 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நியமன நேர்காணல் மே 25ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கும் என கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வடக்கு, மேற்கு, கிழக்கு, […]

ஆந்திரா கடப்பா, ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு..

May 13, 2018 admin 0

ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.