கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அகழ் வைப்பகத்துக்கு முதல்வர் காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.