செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்..

September 14, 2018 admin 0

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையில் ஓம்காளி விநாயகர் கமிட்டி சார்பில் விநாயகர் […]

அதி நவீன “விஜயா” ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்பணிப்பு..

September 14, 2018 admin 0

ரூ.185 கோடியில் தயாரிக்கப்பட்ட  அதிநவீன் வசதிகளைக்கொண்ட “விஜயா” ரோந்து கப்பல் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இந்தக் கப்பலில் 11 அதிகாரிகள் உட்பட 102 பேர் பயணம் செய்யலாம். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 5000 […]

கனமழை எதிரொலி : ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் பள்ளம்..

September 14, 2018 admin 0

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் – விழுப்புரம் சாலையில் வனமாதேவி பிரிவு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் […]

திருவள்ளூர் அருகே 5 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்..

September 14, 2018 admin 0

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரகட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்கள் பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

அ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

September 14, 2018 admin 0

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிளுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க., வில் புதிதாக வர்த்தக அணி […]

3000 அரசுப் பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம்: அன்புமணி கண்டனம்..

September 13, 2018 admin 0

மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட […]

புழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி…

September 13, 2018 admin 0

தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா […]

அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை..

September 13, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை […]

வைகை கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..

September 13, 2018 admin 0

வைகை கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க உள்ளதால், மக்கள் […]

2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது..

September 13, 2018 admin 0

2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ப்பவர்கள் இன்று முன்பதிவு செயய்யலாம். 12-ம் தேதி செல்பவர்கள் நாளையும், ஜனவரி 13.தேதி செல்பவர்கள் நாளை மறுநாள் முன்பதிவு […]