Twitterக்கு போட்டியாக Threads என்னும் புதிய செயலி அறிமுகம் : Meta நிறுவனம் அறிவிப்பு

Twitterக்கு போட்டியாக Threads என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்துவதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வதற்காக பயன்படுத்தப்பட்ட வந்த தனது இன்ஸ்டாகிராம் செயலியை இனி பேஸ்புக் போல தங்கள் எழுத்துக்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளும் வசதியை மேம்படுத்த உள்ளதாக Meta நிறுவனத்தின் CEO Mark zuckerberg அறிவித்துள்ளார்.