முக்கிய செய்திகள்

Category: உலகம்

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..

Prime Minister narendramodi meets Chinese President Xi Jinping at Hubei Provincial Museum. அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு கீன அதிபர் ஜி ஜின் பிங்கை கூப்பி அருங்காட்சியகத்தில் சந்தித்தார்.

வரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..

1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத,...

வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..

இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல...

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..

எச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்...

கனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதி தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு…

கனடாவின் டோரன்டோ நகரில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கனடா போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “டோரன்டோவில் யோங்கி...

இரவு விருந்துடன் நடைபெற இருக்கும் கிம் – மூன் சந்திப்பு!

அணு ஆயுதச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரிய அதிபர் அறிவித்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு..

அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில், நிர்வாணமாக வந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.  

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல் : 20 பேர் உயிரிழப்பு..

ஏமன் மீது சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலால் 20 பேர் உயிரிழந்தனர்.

வேணாம்… இது நல்லா இல்லே…: எண்ணெய் வள நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்!

பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்காக OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அமைப்பில் உறுப்பினராக உள்ள எண்ணெய்வள நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். கச்சா எண்ணெய் விலையை...

வடகொரியா அதிபரின் அணுஆயுத சோதனை நிறுத்த அறிவிப்பு : டிரம்ப் வரவேற்பு..

அணுஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு அளித்துள்ளார். கிம் ஜாங் உன் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு...