முக்கிய செய்திகள்

கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..

கடந்த ஞாயிறு அன்று இலங்கை தலைநகர்  கொழும்பு வில்  தேவாலயம் நட்சத்திர விடுதி என 9 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் இதுவரை 327-பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.