பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து கருப்பு உடையில் கருணாநிதி …

November 8, 2017 admin 0

கடந்த ஆண்டு நவம்பர்-8ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த ரூ.1000,ரூ.500 பணமிழப்பு நடவடிக்கை ஓர் ஆண்டு முடிவடைந்ததை எதிர் கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக கருப்பு […]

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்..

November 7, 2017 admin 0

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இன்று இயற்கை எய்தினார்.மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் பயிற்றுவித்தவர். அகவை 94. மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.   கடலூர் […]

‘விழித்திரு’ : திரைவிமர்சனம்…

November 6, 2017 admin 0

விதார்த், கிருஷ்ணா வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன், தன்ஷிகா, டி.ஆர், தம்பி ராமையா, எஸ் பி சரண், அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன்… என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் […]

தொடர் மழை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

November 6, 2017 admin 0

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது..

November 5, 2017 admin 0

கந்துவட்டி கொடுமை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்தனர். […]

குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..

November 5, 2017 admin 0

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றலா பயணிகள் குளிக்க […]

மழைக்கால மருத்துவ முகாம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

November 5, 2017 admin 0

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்கால மருத்துவ முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படா வண்ணம் சென்னையில் 200 மழைக்கால மருத்துவ முகாம்கள் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உ.பி. அனல் மின்நிலைய விபத்து: காயமடைந்தவர்களை பார்வையிட்ட ராகுல்

November 2, 2017 admin 0

உத்தரப்பிரேதச மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் நாடாளுமன்றத் தொகுதி என்பதால் ரேபரேலியில் நிகழ்ந்த அனல்மின் நிலைய விபத்து நாடு முழுவதும் முக்கிய […]

2 ஜி ஊழல் வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு..

October 25, 2017 admin 0

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை காங்கிரஸ் தலைமையிலான […]

`மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவராக`, ஷி ஜின்பிங்..

October 25, 2017 admin 0

ஷி ஜின்பிங்கின் பெயரையும் சித்தாந்தங்களையும் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க தேவையான ஆதரவை பேணுவதற்கான வாக்கெடுப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதன் மூலம், அக்கட்சியை நிறுவிய மா சே துங்கிற்கு நிகரானவர் ஆகிறார் ஷி […]