முக்கிய செய்திகள்

மழைக்கால மருத்துவ முகாம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்கால மருத்துவ முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படா வண்ணம் சென்னையில் 200 மழைக்கால மருத்துவ முகாம்கள் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது