வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்..

April 28, 2020 admin 0

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை மத்திய அரசின் அனுமதியுடன் அழைத்து வர […]

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

April 28, 2020 admin 0

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

கொரோனாவை தொடர்ந்து போலியோ போன்ற நோய்கள் தலை தூக்கும்.: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

April 28, 2020 admin 0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு திங்களன்று […]

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா?: துரைமுருகன் கேள்வி…

April 28, 2020 admin 0

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, துரைமுருகன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், “ஊரே […]

செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி…

April 28, 2020 admin 0

ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து […]

கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைக் கைவிடுக : வைகோ

April 27, 2020 admin 0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் .. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு வீரியம் குறையாமல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகள் ஏப்ரல் 26 […]

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு: .

April 27, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

கரோனா சோதனைக் கருவி ஊழல்: நாடு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது..: ராகுல் காந்தி..

April 27, 2020 admin 0

கரோனா பேரழிவிற்கு எதிராக முழு நாடும் போராடும்போது, ​​சிலர் இன்னும் லாபம் ஈட்டுகிறார்கள். இந்த ஊழல் மனநிலையைப் பார்த்து வெட்கமும் வெறுப்பும் ஏற்படுகிறது. நாடு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார். […]

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரிப்பு..

April 27, 2020 admin 0

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27892 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ இந்தியாவில் கடந்த 24 மணி […]

சிங்கப்பூரில் கரோனா தொற்று 14,423 ஆக உயர்வு..

April 27, 2020 admin 0

சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் திங்கட்கிழமையன்று 799 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து […]