பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது சட்டவிரோதமானது : மத்திய சுகாதாரத்துறை ..

April 28, 2020 admin 0

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிற்கு மருந்து கண்டறியப்படுமா என ஆவலுடன் எதிர்நோக்கி வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் நோக்கில் பிளாஸ்மா சிகிச்சை முறையை பரிட்சார்த்த முறையில் சோதித்து […]

ஜோதிகாவின் கருத்தில் உறுதி: சூர்யா அறிக்கை..

April 28, 2020 admin 0

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனியார் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அதில், கோயில்களைக் குறித்துப் பேசிய விஷயம் […]

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058 -ஆக உயர்வு: …

April 28, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்..

April 28, 2020 admin 0

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை மத்திய அரசின் அனுமதியுடன் அழைத்து வர […]

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

April 28, 2020 admin 0

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

கொரோனாவை தொடர்ந்து போலியோ போன்ற நோய்கள் தலை தூக்கும்.: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

April 28, 2020 admin 0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு திங்களன்று […]

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா?: துரைமுருகன் கேள்வி…

April 28, 2020 admin 0

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, துரைமுருகன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், “ஊரே […]

செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி…

April 28, 2020 admin 0

ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து […]

கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைக் கைவிடுக : வைகோ

April 27, 2020 admin 0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் .. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு வீரியம் குறையாமல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகள் ஏப்ரல் 26 […]

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு: .

April 27, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு […]