அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம்…

August 7, 2019 admin 0

தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக ஆளுநர் […]

தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?…

August 7, 2019 admin 0

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர். ஐக்கிய நாடுகள் […]

கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி

August 7, 2019 admin 0

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. […]

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் காலமானார்..

August 6, 2019 admin 0

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் (67) உடல் நலக் குறைவால் காலமானார் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி […]

அத்திவரதரைக் காண ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள்

August 6, 2019 admin 0

காஞ்சிபுரத்தில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். 37வது நாளான இன்று வெள்ளை, நீல நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதரைக் காண காலை முதலே […]

“காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து : மு.க.ஸ்டாலின் அறிக்கை

August 5, 2019 admin 0

“காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து – லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றம்: ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும்வரை குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவிப்பை நிறுத்தி […]

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்: உமர் அப்துல்லா

August 5, 2019 admin 0

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கான பிரிவை ரத்து செய்து அதை இரண்டு யூனியன் […]

ஜம்மு காஷ்மீர்- லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது

August 5, 2019 admin 0

ஜம்மு காஷ்மீர் லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது.லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரும் மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றம் என உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370 பிரிவு) ரத்து..

August 5, 2019 admin 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்தது. மத்திய அரசு. இன்று கூடிய மத்திய அமைச்சரவை காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை […]

வேலூர் மக்களவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

August 5, 2019 admin 0

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7 புள்ளி 4 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக […]