தமிழகம்,புதுவையில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…

October 6, 2018 admin 0

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி..

October 6, 2018 admin 0

மேற்கு இந்தியதீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுமார் 150 ஓவர்கள் பேட் செய்து […]

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என பற்றவைத்த பன்வாரிலால் — ஆளுநர் தானே நியமிக்கிறா் என அமைச்சர் பதில்

October 6, 2018 admin 0

துணைவேந்தர் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநர் பன்வாரிலாலே கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, […]

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

October 6, 2018 admin 0

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. […]

5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

October 6, 2018 admin 0

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்போரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மத்திய பிரதேசம் – […]

தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம்

October 6, 2018 admin 0

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், மாநிலத்தில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கடிதம் […]

இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு

October 6, 2018 admin 0

‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற […]

அப்பாடா… ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: நாளை அவ்வளவு பெரிய மழை பெய்யாதாம்!

October 6, 2018 admin 0

நாளைை (அக்-7) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக அதி கனமழை வாய்ப்பு இல்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய […]

கூகுள் நிறுவனத்தில் மேலும் ஒரு தமிழர்…

October 6, 2018 admin 0

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் சென்னை […]

திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சற்று நேரத்தில் இடைத்தேர்தல் தேதி..

October 6, 2018 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர்,திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சற்று நேரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.