புத்தக திருவிழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ..

October 5, 2018 admin 0

பள்ளிக்குழந்தைகளைின் வாசிப்பு திறனை அதிகரத்தால்தான் எதிர்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக மாறும். அதற்கான முயற்சியில் இறங்கி பள்ளி மாணவர்களை புத்தக திருவிழா நோக்கி அழைத்து வந்து அவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்கும் முயற்சி தேவகோட்டையில் […]

போலியோ தடுப்பு மருந்து ஆபத்தானதா? : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

October 5, 2018 admin 0

குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பது தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயைத் தடுப்பதற்காக, 5 வயது குழந்தைகளுக்கு […]

தமிழகம்,புதுவையில் அக்., 8 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம்…

October 5, 2018 admin 0

இந்த ஆண்டு தமிழகத்திற்கான வடகிழக்குப் பருவமழை வருகிற 8ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் இன்று செய்தியாளா்களிடம் அளித்த பேட்டியில், […]

டிடிவி தினரகன் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறாா் : கே.பி.முனுசாமி..

October 5, 2018 admin 0

டிடிவி தினகரன் அரசியலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளாா். திகாா் சிறையில் இருந்து வந்த பின்னா் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்தித்ததாகவும், அப்போது முதல்வா் பழனிசாமியுடன் […]

இந்தியா-ரஷ்யா உறவு வலுவானது : பிரதமர் மோடி .

October 5, 2018 admin 0

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் டெல்லியில் சந்தித்து பேசினர். பின் இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும் டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் […]

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி புதிய விதிமுறை : தேர்தல் ஆணையம்..

October 5, 2018 admin 0

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய விதிமுறை அறிவிக்கப்படுகிறது. தேர்தல் விதிமுறையில் புதிய மாற்றங்களுடன் சில முடிவுகளை இன்று தேர்தல் ஆணையம். அறிவிக்கிறது புதிய விதிமுறைகளை வரும் சட்டமன்ற தேர்தல்களிலேயே பின்பற்ற […]

இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..

October 5, 2018 admin 0

இந்தியா -ரஷியா இடையே ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த […]

மழை அபாயம் குறித்து ரெட் அலர்ட்… முதலமைச்சரோ இடைத்தேர்தல் பணியில் தீவிரம்: திமுக தலைவர் ஸ்டாலின்

October 5, 2018 admin 0

தமிழகத்திற்கு கனமழை அபாயம் குறித்து ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரோ இடைத்தேர்தலுக்கான கட்சிப் பணியில் கவனம் செலுத்தி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையின் […]

அமைதிக்கான நோபல் பரிசு : டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிப்பு..

October 5, 2018 admin 0

2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போரில் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்காக இருவருக்கும் […]

தொடர்மழை : சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

October 5, 2018 admin 0

தொடர்மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. […]