ஐசிஐசிஐ வங்கி தலைமைப் பதவியில் இருந்து சந்தா கோச்சார் விலகல்

October 4, 2018 admin 0

ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாகி சந்தா கோச்சார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன் கூட்டியே ஓய்வு பெறுவதற்கான சந்தா கோச்சாரின் ராஜினாமா கடிதத்தை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் உடனடியாக ஏற்றுக் கொண்டது. அவருக்கு […]

திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்..

October 4, 2018 admin 0

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்டு […]

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை எச்சரிக்கை

October 4, 2018 admin 0

தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 7 -ம் தேதி முதல் 25 சென்டி மீட்டர்க்கு மேல் மழை பெய்யும் என்றும் […]

இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..

October 4, 2018 admin 0

தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது. நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான சத்துகளை அப்படியே கொடுக்கிறது. குறிப்பாக தமிழர்கள் […]

ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன் மறைவு….

October 4, 2018 admin 0

மருத்துவம் என்பது தெய்வத் தொழிலாகும்.அதை தெய்வத் தொழிலாக சில மருத்துவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர்தான் ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன். சென்னை மந்தைவெளியில் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த 20 ரூபாய் மருத்துவர் […]

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

October 4, 2018 admin 0

அடுத்து வரும் 5 தினங்களில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் 7 ஆம் […]

தொடர் மழை திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை ..

October 4, 2018 admin 0

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களுக்கு நவ.,16-ம் தேதி முதல் அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்…

October 4, 2018 admin 0

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத்தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் […]

மிரட்டும் அரசு: மீறிப் போராடும் ஜாக்டோ ஜியோ

October 3, 2018 admin 0

  சம்பளத்தைப் பிடிப்போம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ-ஜியோவினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் […]

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

October 3, 2018 admin 0

  தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாவதால், தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை, இரவு மற்றும் இன்று காலையில் லேசாக […]