எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

May 12, 2019 admin 0

  ஒரு கல்வியாண்டு முடிந்திருக்கிறது. ஓர் ஆணடின் உழைப்புக்கான அறுவடையும் நடந்துவிட்டது. தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. யார் என்ன மதிப்பெண்கள் என்ற விசாரிப்புகளும் விவாதங்களும் குடும்பங்களில் தொடரும். என்ன படிப்பைப் படிக்கலாம், எந்தக் கல்லூரியில் […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

January 2, 2019 admin 0

குழந்தைகள் வளர்ப்பு பற்றிய தொடர் வாழ்க்கையில் ஒரு பயணம். நாம் அதில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறோம். நாம் எல்லோருக்குமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. நேர்மறையாகப் பயன்படுத்துகிறவர்கள் அதிக பலன்களைப் பெறுகிறார்கள். இளம் பிராயத்தில் […]

புத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி

January 2, 2019 admin 0

இந்த வாரம் நம் ஆரோக்கிய வாழ்வியலில் இதயம் குறித்துப் பார்ப்போம்.   இளகின இதயம் என்றாலும் கல்நெஞ்சு என்றாலும் இதயத்தின் ஒழுங்கான இயக்கமே நம் இருப்பின் அடையாளம் என்றாகிறது. ஆனால் இன்றைய வாழ்வியல் முறையில் […]

புத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி

December 13, 2018 admin 0

  ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்   நம் பாரம்பரிய வாழ்வியலை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம்மிடையே  அதிக அளவில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் இல்லை. நாம் பெரும்பாலும் வீட்டில் […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

December 5, 2018 admin 0

  கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தோம். பாசமலர்களாக பிறந்து வளர்ந்தோம். ஒரே வீட்டில் இருந்தோம். அதுவொரு கனாக்காலம். நினைவுகளில் மட்டும் இருக்கிறது. பக்கத்து ஊருக்கோ அல்லது கோயிலுக்கோ போவதாக இருந்தாலும்கூட, வீட்டில் நான்கைந்து பேரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு […]

புத்தம் புது  பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)

December 1, 2018 admin 0

இயற்கையிலிருந்து  பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும்  இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம்  சீரழிப்பதும்  மனித  உயிர்களாகிய  நாம்  மட்டுமே. ஆறறிவுடன்  சிறிது  ஆணவமும்  சேர்ந்து கொண்டதால் […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

November 23, 2018 admin 0

இன்றைய தலைமுறையில் எல்லோருமே படித்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்புடன் நிறுத்திவிடுவார்கள். டிகிரி போகிறவர்கள் மிகவும் குறைவு. பியூசி அல்லது பிளஸ் டூ படிப்புடன் பெண்களை நிறுத்திவிடுவார்கள். இன்று தனக்கு எல்லாம் […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

November 9, 2018 admin 0

  இன்றைய தலைமுறைக்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதைவிட வெளிவட்டத்தில் நேரம் அதிகம் செலவாகிறது. அலுவலகத்தில் சக பணியாளர்களாக இருக்கலாம் அல்லது வெளியில் அறிமுகமானவர்களாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும், நட்புவட்டம் பெரிது. பெரிதினும் பெரிது கேள் […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

November 3, 2018 admin 0

ஒரு பெண்ணுக்கு திருமண பந்தம் என்பது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை. அந்தக் காலம் போல அதுஅது காலாகாலத்துல நடக்கும் என்று அமைதியாக இருக்கமுடியாது. பெண்ணும் பெண்ணைப் பெற்றோரும் திருமணத்திற்காக தயாராகவேண்டியிருக்கிறது. மரம் வைத்தவன் தண்ணீர் […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

October 23, 2018 admin 0

ஏ சைல்டு ஈஸ் த ஃபாதர் ஆஃப் மேன் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த். அது எத்தனை பெரிய உண்மை என்பது குழந்தை வளர்க்கும் பெற்றோருக்குப் புரியும். ஒருகாலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண […]