சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ஆண்தேவதை’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..

October 11, 2018 admin 0

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண்தேவதை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாமிரர் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு ..

October 11, 2018 admin 0

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை கட்டாயம். ஆனால் மரண தண்டனை முறைக்கு எதிராக […]

டிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..

October 11, 2018 admin 0

இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசும்போது: பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொழில்புரட்சியை நோக்கி […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

October 11, 2018 admin 0

தீபாவளி பண்டிகை வருகின்ற 6-ம் தேதி வருகிறது. இதனையொட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு […]

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் ராஜினாமா;

October 11, 2018 admin 0

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ. மகேஷ்; சொந்த காரணத்துக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் குமார […]

கலைஞர் பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை..

October 11, 2018 admin 0

மறைந்த ‘தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பைப் போற்றும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார், இருக்கை குறித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கடிதமும் எழுதியிருந்தார். […]

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமரின் பங்கு குறித்து விசாரணை தேவை: ராகுல் வலியுறுத்தல்..

October 11, 2018 admin 0

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவர் ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய […]

இரண்டு கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு தண்டனை: ஹரியானா நீதிமன்றம் உத்தரவு

October 11, 2018 admin 0

சாமியார் ராம்பாலுக்கு இரண்டு கொலை வழக்குகளில் தண்டனை விதித்து ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்வாலாவில் உள்ள சாமியார் ராம்பாலின் ஸ்டர்லோக்  ஆசிரமத்தில் நான்கு பெண்களும், குழந்தை ஒன்றும் மர்மமான முறையில் […]

நிலக்கரி இறக்குமதியி்ல் அரசு பணத்தை சூறையாடும் அதிமுக அரசு: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 11, 2018 admin 0

அதானி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து டெண்டரே விடாமல் 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சித்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 178 பணியிடங்கள்..

October 10, 2018 admin 0

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்கள்: 178 District Coordinator- 06 காலியிடங்கள் மாத சம்பளம்: ரூ30,000 தகுதி: கணினி […]