ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.

October 9, 2018 admin 0

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.அச்சத்தில் பெற்றோர்கள் இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஓன்றியத்துக்குற்பட்ட பசும்பொன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தான் இந்த அவல […]

நக்கீரன் கோபாலை சந்திக்க மறுப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது…

October 9, 2018 admin 0

கைது செய்ப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்ததால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது […]

நக்கீரன் கோபால் கைது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

October 9, 2018 admin 0

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்..அந்த அறிக்கையில் பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் […]

இளையோருக்கான ஒலிம்பிக் : பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..

October 9, 2018 admin 0

இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பளு தூக்கும் போட்டியில் 62 கிலோ எடை பிரிவில் ஜெரிமி லால்ரினுங்கா தங்கம் வென்றார். முன்னதாக இளையோருக்கான ஒலிம்பிக் தொடரில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவைச் […]

ரஜினி கட்சியில் சேர முடிவா? : நடிகை குஷ்பு விளக்கம்…

October 9, 2018 admin 0

அரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு நீங்கள் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா? என்ற ரசிகரின் கேள்விக்கு குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். குஷ்பு தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக இருந்து பிறகு 2010-ல் […]

நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு …

October 9, 2018 admin 0

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை காவல்துறை தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார் கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை புகாரின் […]

நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு …

October 9, 2018 admin 0

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை காவல்துறை தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார் கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை புகாரின் […]

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது : வைகோ கண்டனம்..

October 9, 2018 admin 0

இன்று காலை ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நக்கீரன் கோபால் கைதிற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் […]

அமெரிக்காவின் தடையை மீறி இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி : மத்திய அமைச்சர் தகவல்

October 9, 2018 admin 0

இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க உலக நாடுகளை எச்சரித்திருற்தது. அமெரிக்காவின் தடையை மீறி நவம்பர் மாதம் இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி […]

கூகுள் பிளஸ் இணையதளம் நிரந்தரமாக மூடப்பட்டது…

October 9, 2018 admin 0

கூகுளில் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாக நேற்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 5,00,000 பயனர்களின் கணக்குகள் சில டெவலப்பர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக […]