No Image

இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது: மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு..

September 12, 2020 admin 0

இந்தியப் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி, 24 சதவீதம் வீழ்ச்சியடைய வைத்ததுதான், கொரோனாவுக்கு எதிரான திட்டமிட்டு மத்திய அரசு போர்புரிந்து வருவதன் அர்த்தமா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் […]

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

September 9, 2020 admin 0

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இரவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. திமுகவின் ஒவ்வொரு பொதுக்குழுவும் பிரமாண்ட முறையில் நடப்பது வழக்கம்.ஆனால், […]

முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு கரோனா தொற்று..

August 29, 2020 admin 0

சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும்,திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாய்தர்மராஜ்

No Image

“பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் எச்.வசந்தகுமார்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

August 28, 2020 admin 0

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தி.மு.க […]

சமூக செயற்பாட்டாளர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக தீர்ப்பு..

August 14, 2020 admin 0

பிரபல வழக்கறிஞரும்,சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதிகள் குறித்து டிவிட்டரில் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் தான் என நீதிபதி கூயுள்ளார். […]

கரோனாவிலிருந்து மக்களை காப்பற்ற முடியாமல் எல்லா நிலையிலும் அரசு தோல்விடைந்துள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

August 12, 2020 admin 0

கரோனாவிலிருந்து மக்களை காப்பற்ற முடியாமல் எல்லா நிலையிலும்அரசு தோல்விடைந்துள்ளது ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட நிலையில், இ-பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசைத் தமிழக மக்கள் இனியும் நம்பியிருக்காமல் – […]

எஸ்பிஐ- வங்கியில் வட்டார அதிகாரி பணியடங்களுக்கான அறிவிப்பு..

July 31, 2020 admin 0

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்விளம்பர எண் CRPD/CBO/2020-21/20JOB:CIRCLE BASED OFFICERVACANCY: 3850SALARY MONTHLY RS.23,700/-தகுதி பட்டாதாரிகள் விண்ணப்பிக்கலாம்,வயது வரம்பு 30 […]

எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

July 31, 2020 admin 0

சாயாவனம் என்ற நாவல் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானர். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் […]

சோனியா டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி..

July 30, 2020 admin 0

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலையில் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.